நன்றி தெரிவிக்கும் பண்டிகை - அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து

அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவ்விங் (Thanks Giving) எனப்படும் நன்றி தெரிவிக்கும் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கு அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நன்றி தெரிவிக்கும் பண்டிகை - அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் வாழ்த்து
Published on

அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவ்விங் (Thanks Giving) எனப்படும் நன்றி தெரிவிக்கும் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கு அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் இணைந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், அனைத்து தரப்பட்ட அமெரிக்க மக்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com