Jewelry Shop Robbery | பரபரவென உள்ளே பாய்ந்த முகமூடி கும்பல்.. திடீரென ஓனர் செய்த சம்பவம்..
முகமூடி கும்பலை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய நகைக்கடை உரிமையாளர்
அமெரிக்காவில், நகைக்கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்களை, கடையின் உரிமையாளர் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
