Jerusalem | Israel | PM Modi பிரதமர் மோடி கடும் கண்டனம்

x

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இந்தியா கண்டிக்கிறது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்