Sundar Pichai| ``காலம் மாறி போச்சு’’ - சுந்தர் பிச்சையே பின்னுக்கு தள்ளப்பட்டார்
தொழில்நுட்ப உலகில் பணக்கார இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சி இ ஓக்கள் என்றாலே மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா மற்றும் கூகுளின் சுந்தர் பிச்சைதான் நினைவுக்கு வருவர். ஆனால் அந்த நிலை மாறிவிட்டது. ஹுருன் வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலின்படி அரிஸ்டா நெட்வொர்க்ஸின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெயஸ்ரீ உல்லால், உலகளவில் இந்திய வம்சாவளி தலைவர்களில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 51 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
