பவழ மல்லி பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் பெண்கள்
பவழ மல்லி பாடலுக்கு நடனம் ஆடிய ஜப்பான் பெண்கள்
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 31-வது 'நமாஸ்தே இந்தியா' கலாச்சார விழாவில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் 'பவழ மல்லி' பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரு நாடுகளின் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில், இந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தன.
