Heavy Rain | Japan | நிலச்சரிவு அபாயம்.. தலைகீழாக மாறிய ஜப்பான்
நிலச்சரிவு அபாயம்.. தலைகீழாக மாறிய ஜப்பான்
நிலச்சரிவு அபாயம்.. தலைகீழாக மாறிய ஜப்பான்
ஜப்பானில் கனமழை - நிலச்சரிவு அபாயம் - ஒருவர் உயிரிழப்பு ஜப்பானில் பெய்து வரும் கனமழை காரணமாகப் நிலச்சரிவு அபாயம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ஃபுகுஷிமா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட 60 வயது பெண் உயிரிழந்த நிலையில், மியாகி ( Miyagi) பகுதியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
#Heavyrain #Japan #landslide #deathnews #thanthitv
