ஜப்பானில் கடும் பனிப்பொழிவு - மக்கள் அவதி
சுற்றிலும் வெண் பஞ்சு குவியல்களாக காட்சியளிக்கும் ஜப்பானின் நீகாட்டா நகரில் கொட்டும் பணி சாரலால் மக்கள் குளிரில் நடுங்குகின்றனர். வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பனிக்கட்டிகள் குவிந்து வருவதால் சாலைகள் இருந்த இடம் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story
