ஜப்பான்: களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம்

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஜப்பானின் ஷிகா நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் களைகட்டியது.
ஜப்பான்: களைகட்டும் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம்
Published on

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஜப்பானின் ஷிகா நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் களைகட்டியது. வருகிற ஜூலை மாதம் 23-ம் தேதி, ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, ஜப்பானின் முன்னணி நகரங்களில் ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஷிகாவில் நடந்த தொடர் ஓட்டத்தில், ஒலிம்பிக் ஜோதியை வீரர், வீராங்கனைகள் உற்சாகத்துடன் சுமந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com