ஜப்பான் கப்பல் பயணிகளில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில், புதிதாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் கப்பல் பயணிகளில் 542 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில், புதிதாக 88 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆக உயர்ந்துள்ளது. கப்பலில் உள்ள தங்கள் நாட்டு பயணிகளை தாயகம் அழைத்து வர பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com