108 வயதில் Guinness சாதனை படைத்த பெண் `Barber'

x

உலகின் மிக வயதான முடி திருத்தும் தொழிலாளி என ஜப்பானைச் சேர்ந்த 108 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் Tochigi பகுதியைச் சேர்ந்த மூதாட்டி Shitsui Hakoishi... 1916ம் ஆண்டு பிறந்த இவர் 1934ம் ஆண்டு முதல் முடி திருத்தும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் உலகின் மிக வயதான பெண் முடி திருத்தும் தொழிலாளி என்ற சாதனையுடன் கின்னஸ் புத்தகத்தில் அவர் இடம்பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்