ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் 85வது பிறந்த நாள்

இன்று ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவிற்கு 85வத பிறந்த நாள்
ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் 85வது பிறந்த நாள்
Published on
இன்று ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவிற்கு 85வத பிறந்த நாள்... வயது மூப்பு காரணமாக வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி தனது அரியனையை துறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார் அவர்... ஜப்பான் வரலாற்றில் 200 ஆண்டுகளில் பதவி விலகும் முதல் மன்னர் அகிஹிட்டோ... இதனை தொடர்ந்து அவரது மகன் நருஹிட்டோ மன்னராக பதவியேற்கவுள்ளார். இன்று தனது மனைவியும் ராணியுமான மிச்சிகோவுடன் மக்களை சந்தித்த மன்னர் அகிகிட்டோ, உலக போரில் ஜப்பான் வீரர்களின் தியாகத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வது முக்கியம் என மக்களிடம் அறிவுறுத்தினார்..
X

Thanthi TV
www.thanthitv.com