Japan | China | இறங்கும் ஜப்பான்.. சீறிய சீனா - உடனே பறந்த அவசர எச்சரிக்கை

x

ஜப்பான் செல்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் தைவானுக்கு எதிராக சீனா தனது ராணுவத்தை பயன்படுத்தினால் ஜப்பான் தற்காப்பு படை சட்டத்தின்படி களமிறங்கும் என ஜப்பான் பிரதமர் தெரிவித்திருந்த கருத்து சீனாவிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தை போர் முற்றிய நிலையில், ஜப்பானில்

படிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு தனது நாட்டு மாணவர்களிடம் சீனா வலியுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்