ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசயம்..!! தேடி தேடி ஓடும் ஜப்பான் மக்கள்
ஜப்பான் தலைநகர் டோக்கியோ தான் இது...வெறும் 8.9 டிகிரி செல்சியஸ் தான் வெயில்..குளுகுளு க்ளைமேட்...அப்டியே கண்களுக்கு விருந்தா மரங்கள்ல பூத்துக் குலுங்குற செர்ரி மலர்கள்..ஹப்பா பாக்கவே ரம்மியமா இருக்கு...
Next Story
