Japan | Bavi Strom | ஜப்பானில் 'பாவி' புயல் வெறியாட்டம் - கடற்கரையை அலறவிட்ட நீர்ச்சுழல்
ஜப்பானில் 'பாவி' புயல் வெறியாட்டம் - கடற்கரையை அலறவிட்ட நீர்ச்சுழல்
Japan | Bavi Strom | ஜப்பானில் 'பாவி' புயல் வெறியாட்டம் - கடற்கரையை அலறவிட்ட நீர்ச்சுழல் #japan #bavi #thanthitv ஜப்பான் கடற்கரையைத் தாக்கிய பிரம்மாண்ட நீர்ச்சுழல் வீடியோ 'பாவி' (Bavi) தீவிரப் புயல் ஜப்பானை நெருங்கி வரும் நிலையில், அந்நாட்டின் ஹடோமா (Hatoma) கடற்கரைப் பகுதியை பிரம்மாண்ட நீர்ச்சுழல் (Waterspout) ஒன்று கடந்து சென்ற திகைப்பூட்டும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த அரிய மற்றும் ஆபத்தான இயற்கை நிகழ்வின் டைம்லேப்ஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
