ஆஸி., ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்குள் நுழைந்தார் சின்னர்

x

ஆஸி., ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்குள் நுழைந்தார் சின்னர்

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் அரையிறுதிப் போட்டிக்கு, நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜேனிக் சின்னர் Jannik Sinner தகுதி பெற்றுள்ளார்.
  • காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் Alex de Minaur உடன் இத்தாலியின் சின்னர் மோதினார்.
  • சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில், 6-க்கு 3, 6-க்கு 2, 6-க்கு 1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்ற சின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
  • தான் விளையாடிய கடைசி 35 போட்டிகளில், 34-ல் வென்றுள்ள சின்னர், அரையிறுதியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் Ben Shelton மோதவுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்