``டிரம்ப் மூஞ்ச பார்க்கவே புடிக்கல’’ - டென்ஷனான கேமரூன்
டிரம்ப்பின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்த கேமரூன்...அமெரிக்காவை நிரந்தரமாக காலி செய்து விட்டு நியூசிலாந்துக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்... தினம் தினம் செய்தித் தாளின் முதல் பக்கத்தில் டிரம்ப்பின் முகத்தைப் பார்க்கவே விரும்பவில்லை என விமர்சித்துள்ள ஜேம்ஸ் கேமரூன், அதை ஒரு கார் விபத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதைப் போல் உள்ளதாக ஒப்பிட்டுள்ளார்...
Next Story
