யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : சிறிசேன, ரணில் உள்ளிட்டோர் பங்கேற்பு
Published on
யாழ்ப்பாணத்தில் நடந்த விமான வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நவம்பர் ஒன்றாம் தேதி முதல் முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என்றும், வாரத்தில் 3 நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையே இந்த விமான சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com