Italy Flood |இயற்கை ஆடிய கோரதாண்டவம்.. கனமழையால் தத்தளிக்கும் மக்கள் - இந்த காட்சியே நம்மை மிரட்டும்
வடக்கு இத்தாலியின் கோமோ நகரில் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் பல இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளித்தன. வீதிகள் தோறும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், பல கார்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்தன.
Next Story
