குப்பை கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்

இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள குப்பை கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
குப்பை கிடங்கில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
Published on
இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள குப்பை கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. சுவாச கோளாறு ஏற்படுவதை தவிர்க்க மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்ற நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். தீயை அணைக்கு முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com