US Israel Iran War | "விரைவில் அழிக்கப்படும்" - கொந்தளித்து சவால் விட்ட டிரம்ப்

அமெரிக்கா-ஈரான் போரில் டிரம்ப் கொந்தளிப்பு: 'விரைவில் அழிக்கப்படும்' சவால்

"விரைவில் அழிக்கப்படும்" - கொந்தளித்து சவால் விட்ட டிரம்ப் #iranisraelwar #america #iran #israel #warzone #war #donaldtrump #trump #thanthitv ஈரான் உடனான போரில் அமெரிக்க வலுவான நிலையில் இருக்கிறது - டிரம்ப் ஈரான் உடனான போரில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த ராணுவம் அமெரிக்க ராணுவம் என்ற அவர் 47 ஆண்டுகளாக ஈரான் அமெரிக்கர்களை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com