ISS | Russia | சர்வதேச விண்வெளி மைய தலைவராக பொறுப்பேற்ற ரஷ்ய வீரர்..உடனே கண்கலங்க கூறிய முதல் கட்டளை
சர்வதேச விண்வெளி மைய தலைவராக ரஷ்யர் பொறுப்பேற்பு
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஏற்படுத்தி, தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தலைவராக இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் மைக் ஃபிங்க், பூமி திரும்பும் நிலையில், அதன் தலைமை பொறுப்பை ரஷ்ய விண்வெளி வீரர் செர்கி குட் என்பவரிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
Next Story
