Isreal | உலகை திரும்ப வைத்த இஸ்ரேலின் முக்கிய முடிவு - நிம்மதி பெருமூச்சு விடும் 2 லட்சம் பேர்

x

உலகை திரும்ப வைத்த இஸ்ரேலின் முக்கிய முடிவு - நிம்மதி பெருமூச்சு விடும் 2 லட்சம் பேர் ஹமாஸ் உடனான போர்நிறுத்தத்தை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்திய நிலையில், சுமார் 2 லட்சம் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள், வடக்கு காசாவுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடற்கரையையொட்டிய ரஷீத் சாலை வழியாக, ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் வாகனங்கள் மூலமும், நடைபயணமாகவும் செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்