உலகை உலுக்கிய இஸ்ரேல் VS காசா போர்.. நடுங்கவிடும் கொலை எண்ணிக்கை
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களால் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது... மேலும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 753 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்... போர் ஒப்பந்தத்தால் தற்காலிகமாக இஸ்ரேல்-காசா இடையே சண்டையானது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காசாவில் இஸ்ரேல் படைகளால் துவம்சம் செய்யப்பட்ட நகரங்களில் இடிபாடுகளுக்கிடையில் இன்னும் எத்தனை பேர் சிக்கியுள்ளனரோ என்ற அச்சம் எழுந்துள்ளது...
Next Story
