வைக்க கூடாத இடத்தில் கை வைத்த ஹவுதிகள்.. முகம் சிவக்கும் இஸ்ரேல் போர்

வைக்க கூடாத இடத்தில் கை வைத்த ஹவுதிகள்.. முகம் சிவக்கும் இஸ்ரேல் போர்

Published on

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் கடந்த நவம்பர் மாதம் இடைப்பகுதியில் இருந்து செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டப் ஜலசந்தியில் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் சரக்குக் கப்பல்களுக்கு எதிராக ஹவுதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன... இந்நிலையில், பிரிட்டனின் LYCAVITOS கப்பல் மீது ஈரான் சார்பு ஹவுதி படை ஏவுகணைகளை வீசி தாக்கியதாக அக்குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா தெரிவித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com