ஒரு முடிவோடு இறங்கிய நெதன்யாகு - ஈரான்-இஸ்ரேல் இடையே மீண்டும் பதற்றம்

x

ஈரானுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேல் மீது ஈரான் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், மிகக் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்... ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் ஏவுகணை சோதனைகள் குறித்து அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசப்போவதாகவும் அவர் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்