`ஒப்புதல்' - ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு.. | Israel hamas war | ThanthiTV
வியாழன் அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக கூடிய இஸ்ரேல் அமைச்சரவை, திடீரென முடிவிலிருந்து பின்வாங்கியதால் இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான இழுப்பறி நீடித்தது. இஸ்ரேல் அரசு அங்கீகரிக்கும் வரை போர் நிறுத்தம் செயல்படுத்த இயலாது என்ற நிலையில், தற்போது இஸ்ரேல் அமைச்சரவை காசா போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று முதற்கட்ட பிணை கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Next Story
