Israel War | ஹமாஸின் கடைசி கோட்டையை தரைமட்டமாகிய இஸ்ரேல் - உலகை அதிர விட்ட அட்டாக்
Israel War | ஹமாஸின் கடைசி கோட்டையை தரைமட்டமாகிய இஸ்ரேல் - உலகை அதிரவிட்ட அட்டாக்
காசாவில் உள்ள முஷ்டாஹா கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 14 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
காசா நகரத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸின் கடைசி கோட்டை என்று அழைக்கப்படும் முஷ்டாஹா கட்டிடத்தை இஸ்ரேலிய இராணுவம் குறி வைத்து தாக்கியது . இதில் ஹமாஸ் பயன்படுத்தி வந்த 14 மாடி கொண்ட பிரம்மாண்ட கட்டடம் இடிந்து தரை மட்டமானது. இந்த தாக்குதலில் 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
