Iran Deaths | நடுநடுங்க ஈரானில் ரத்த ஆறை ஓடவிட்ட US, இஸ்ரேல் - கேட்கவே நெஞ்சை உலுக்கும் செய்தி

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதில் ஈரானில் இதுவரை ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொடர்ச்சியான தாக்குதல்களால் சுமார் 1 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் காரணமாக பல நகரங்களில் வீடுகள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com