Israel | இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறையின் கோட்டையில் நின்று தில்லாக EXCLUSIVE கொடுக்கும் தந்திடிவி..

x

Israel | இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறையின் கோட்டையில் நின்று தில்லாக EXCLUSIVE கொடுக்கும் தந்திடிவி..

இஸ்ரேலின் பாதுகாப்பை 86% வரை உறுதி செய்யும் Iron Dome

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கட்டமைப்பான Iron Dome சுமார் 86% வரை இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் பெற்றது என்று இஸ்ரேலிய உளவு அதிகாரி ஏற்படுத்திய Alma Research and Education Center தகவல் தெரிவித்துள்ளது.

லெபனான் எல்லையில் அமைந்துள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்பு நிபுணராக பணிபுரியும் ஜோ லெவோர்னிக் தந்தி டிவிக்கு பிரத்தேக பேட்டி அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்