சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் - செய்தி நேரலையில் பதிவான காட்சி
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. டமாஸ்கசில் உள்ள சிரியா ராணுவ தலைமையக கட்டிடம் மீது இஸ்ரேல் விமானப்படை ஏவுகணை, குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் - சிரியா எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
செய்தி நேரலை ஒளிபரப்பின்போது பதிவான தாக்குதல் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
