அடியோடு அழியும் காஸா மக்கள்... உலகை நடுங்க வைக்கும் பலி எண்ணிக்கை...

x

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது...

அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களால் 26 ஆயிரத்து 257 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும் 64 ஆயிரத்து 797 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்... கடந்த 24 மணி நேரத்தில் 174 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும் ஏராளமானோர் இன்னும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்