Israel | Gaza | Viral Video | உணவு கேட்டு வந்த மக்களை துப்பாக்கியால் சுட்ட இஸ்ரேல்
Israel | Gaza | Viral Video | உணவு கேட்டு வந்த மக்களை துப்பாக்கியால் சுட்ட இஸ்ரேல் - உலகையே கொதிக்கவிட்ட வீடியோ
மத்திய காசாவில் உள்ள மனிதாபிமான அறக்கட்டளை உதவி விநியோக மையத்திற்கு அருகில் இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன...
கடந்த மே மாதம் முதல் உதவி பெற முயன்ற போது 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது...
Next Story
