Israel Netanyahu | நெதன்யாகுவை உலுக்கிய கோர தாக்குதல் - பார்க்கும் இடமெல்லாம் சிதறிய ரத்தம்
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை தொடர்ந்து, மேற்கத்திய அரசாங்கங்கள் யூத எதிர்ப்புக்கு எதிராக போராட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக தெரிவித்தார். சிட்னியில் 16 பேர் கொல்லப்பட்ட அந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளே காரணம் என்று நெதன்யாகு குற்றம் சாட்டினார். உலகத் தலைவர்கள் மௌனமாக இருக்கும்போது யூத எதிர்ப்புவாதம் ஒரு புற்றுநோயை போல பரவுகிறது என்றார்.
Next Story
