Israel Lebonan Conflict | இஸ்ரேலின் தாக்குதால் அறுந்த தொப்புள்கொடி -10 லட்சம் மக்களுக்கு நேர்ந்த கதி

இஸ்ரேலின் தாக்குதால் அறுந்த தொப்புள்கொடி -10 லட்சம் மக்களுக்கு நேர்ந்த கதி

இஸ்ரேலின் கோர தாக்குதால் அறுந்த தொப்புள்கொடி - 10 லட்சம் மக்களுக்கு நேர்ந்த கதி

லெபனானில் போர் எதிரொலியால் 10 லட்சம் மக்கள் இடம்பெயர்வு லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வெளியேற்ற உத்தரவுகளால், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக ஐநா அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இதில் சுமார் 2 லட்சம் சிரிய அகதிகளும், 32 ஆயிரம் லெபனான் மக்களும் அண்டை நாடான சிரியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதுவரை 129 குழந்தைகள் உட்பட 1,461 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களிடையே தட்டம்மை மற்றும் கல்லீரல் அழற்சி போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், 51 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 6 மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதால் லெபனானில் மருத்துவக் கட்டமைப்பு நிலைகுலைந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com