Israel Attack | விடாமல் அடிக்கும் இஸ்ரேல் | இதயத்தை உலுக்கும் செய்தியை சொன்ன லெபனான்
இதயத்தை உலுக்கும் செய்தியை சொன்ன லெபனான்
Israel Attack | விடாமல் அடிக்கும் இஸ்ரேல் | இதயத்தை உலுக்கும் செய்தியை சொன்ன லெபனான் #israelattack #lebanonattack #lebanon #israeliranwar #thanthitv இஸ்ரேல் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி - லெபனான் லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 773 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது... லெபனானில் போர் காரணமாக இதுவரை 8 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது...
