இஸ்ரேல் மீது எதிர்பாரா திடீர் தாக்குதல்... போரில் குதிக்கிறதா இன்னொரு நாடு? அலறிய சைரன்கள்

x

ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது... காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பிறகும் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இஸ்ரேல் மற்றும் ஜெருசலேமில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. இஸ்ரேல் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது...


Next Story

மேலும் செய்திகள்