Israel Iran War | போரை நிறுத்தியும் இஸ்ரேல் பார்த்த வேலை - உலகை அதிரவிட்ட CCTV ஆதாரம்
போரை நிறுத்தியும் இஸ்ரேல் பார்த்த வேலை - உலகை அதிரவிட்ட CCTV ஆதாரம்
லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்-அதிர்ச்சிகர காட்சி லெபனானின் மத்தியப் பகுதியில் உள்ள கெய்பூன் நகரில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதியில் விழுந்த இந்த ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 13 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேலின் இந்தத் தொடர் தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை இனி சாத்தியமில்லை எனவும் எச்சரித்துள்ளது
