India Israel Agreement | இந்தியாவுடன் கைகோர்க்கும் இஸ்ரேல் - புதிய சகாப்தம் தொடக்கம்

x

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடங்குவது தொடர்பான விதிமுறைகளில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளன. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் வைத்து இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சரான நிர் பர்கத் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், இரு நாடுகளும் விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக்கொண்டதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்