Israel Hamas War | பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்த நேரம்.. கூச்சலிட்ட குரல்கள்.. உலக வைரலாகும் வீடியோ

x

Israel Hamas War | பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்த நேரம்.. கூச்சலிட்ட குரல்கள்.. உலக வைரலாகும் வீடியோ

பணயக் கைதிகளை மீட்க 2 ஆண்டுகளாக திணறிய இஸ்ரேல்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தை தொடர்ந்து, 20 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. 2 ஆண்டுகளாக ராணுவ நடவடிக்கையில், பணயக் கைதிகளை மீட்க முடியாமல் இஸ்ரேல் திணறிய வேளையில், டிரம்ப் மிரட்டலை தொடர்ந்து ஹமாஸ் அவர்களை விடுவித்திருக்கிறது. இதுகுறித்த ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

Next Story

மேலும் செய்திகள்