Israel Hamas War | ஹமாஸின் வேரை பிடுங்கிய இஸ்ரேல் - காசா மண்ணில் சிதறிய முக்கிய தலை

x

ஹமாசின் மூத்த தளபதி ரேத் சயீத் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யா தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தலைவர்களில் முக்கியமானவர் ரேத் சயீத் ஆவார்.

இந்நிலையில் 2023 அக்டோபர் 7 அன்று

இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் திட்டமிட்டவர்களில் ஒருவரான சயீத் பயணித்த காரை காசா நகரில் இஸ்ரேலிய ராணுவம் குறிவைத்து தாக்கி கொன்றதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்