Israel Hamas war | இவ்ளோ கொடூரமானவர்களா ஹமாஸ்?.. வீடியோவை பார்த்து நடுநடுங்கி போன உலகம்

x

இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை காசா நகரில் பொதுமக்கள் மத்தியில் ஹமாஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களை பகிரப்பட்டு வரும் வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்கள் துணியால் மூடப்பட்டு, அவர்கள் தரையில் மண்டியிட்டு இருந்தனர். அப்போது ஹமாஸை சேர்ந்த அதிகாரி அவர்களை துப்பாக்கியால் சுட்டு தரையில் சாய்த்து பொதுமக்களை எச்சரிப்பதாக அந்த வீடியோ வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்