Israel | Hamas | Trump | டிரம்ப் வந்து சென்றதும் ஹமாஸ்க்கு இஸ்ரேல் வைத்த செக்

x

போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 814 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, காசா பகுதி மற்றும் மேற்குக் கரையில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனிடையே, இறந்த அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் திருப்பி அனுப்பும் வரை, ரஃபா எல்லையை மீண்டும் திறக்க மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்