Israel | Gaza | வானமே பற்றியெரிய... குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்... தடமின்றி சிதறும் காஸா
காசாவில் அதிகாலை நேரத்தில் இஸ்ரேல் தொடர்ச்சியாக 4 முறை குண்டு வீசியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதனால் வானில் திடீரென தீப்பிழம்பு ஏற்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்திய நிலையில், இந்தத் தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்திருக்கிறது.
Next Story
