Israel Gaza Conflict | தனது அரசாங்கத்துக்கு உள்ளே இருந்தே நெதன்யாகுவுக்கு எதிராக `போர்க்கொடி’
காஸா மீதான போரை நிறுத்துவது மிகப்பெரிய தவறு - இஸ்ரேல் நிதியமைச்சர் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு இணங்கி, காஸாவில் போரை தற்காலிகமாக நிறுத்தும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் முடிவு, மிகப்பெரிய தவறு என இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே, காஸாவில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதன் முடிவில், தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி, பிணைக்கைதிகளை முதற்கட்டமாக விடுவிக்க, இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் நிதியமைச்சர், நெதன்யாகுவின் இந்த முடிவு அவர் எடுத்துள்ள மிகப்பெரிய தவறு என தெரிவித்துள்ளார்.
Next Story
