Israel Flood | தலைகீழாய் புரட்டி போட்ட `பைரன்' புயல் - அடையாளமே தெரியாமல் மாறிய பகீர் காட்சி
இஸ்ரேல் பைரன் புயல் கரையை கடந்த நிலையில் பல மாவட்டங்கள் தண்ணீரில் மதிக்கின்றன.
மத்திய இஸ்ரேல் பகுதியில் புயல் காற்றுடன் கூடிய மழையால் பல வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.முக்கிய மான சாலைகள் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் புயல் காற்றால் பல பகுதிகள் சேறும் சகதியாக காணப்படுகிறது. இந்த புயலில் பலர் காணமால் போனதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
