உள்ளே புகுந்து அடித்த இஸ்ரேல் -பறிபோன உயிர்கள் - புகைமண்டலமாக மாறிய காஸா

x

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 44 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தெற்கு காசா பகுதியில் இருந்து பலத்த வெடி சத்தம் கேட்டதோடு, புகைமண்டலம் சூழ்ந்து காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்