Isreal Iran War | முக்கிய பகுதியை அடித்து நொறுக்கிய இஸ்ரேல்.. காதை பிளந்த குண்டு சத்தம் -4 பேர் கொலை

முக்கிய பகுதியை அடித்து நொறுக்கிய இஸ்ரேல்.. காதை பிளந்த குண்டு சத்தம் -4 பேர் கொலை

Isreal Iran War | முக்கிய பகுதியை அடித்து நொறுக்கிய இஸ்ரேல்.. காதை பிளந்த குண்டு சத்தம் -4 பேர் கொலை #isrealiranwar #iranisraelwar #isrealiran #war #thanthitv இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 4 பேர் கொலை தெற்கு லெபனானில் உள்ள சக்சகியே Saksakiyeh பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்... மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலால் வீடுகள் இடிந்து விழுந்து, வாகனங்கள் சேதமடைந்துள்ளன. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மார்ச் 2ம் தேதி இஸ்ரேலை தாக்கியதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது... இதுவரை லெபனானில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com