Israel attack | துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடி.. இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதல்
- இஸ்ரேல் தாக்குதலால் 69,733 பாலஸ்தீனியர்கள் கொலை
- இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 318ஆக அதிகரித்துள்ளது. மற்றும் 788 பேர் காயமடைந்துள்ளனர். போர் துவங்கியது முதல் இதுவரை 69 ஆயிரத்து 733 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 863 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தெற்கு காசாவில் தங்கள் வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடியாக இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Next Story
