Isreal Attack Qatar | Isreal Gaza War | Hamas | அமெரிக்கா முன்கூட்டியே எச்சரிக்கவில்லை - கத்தார்
இஸ்ரேலிய தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே எச்சரித்ததாக கூறும் தகவலை கத்தார் அரசு மறுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலிய தாக்குதல் குறித்து கத்தாருக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்கா, கத்தாரை முக்கிய இடைத்தரகராக கருதுகிறது, ஆனால் கத்தார், தாக்குதலுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை என்று மறுத்துள்ளது.
Next Story
