Israel Attack Qatar | ஒன்று கூடி அரபு நாடுகள் எடுத்த திடீர் முடிவு - ஜர்க்கில் டிரம்ப்

x

கத்தார் தலைநகர் தோஹாவில், ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், கத்தாருக்கு வளைகுடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு அரபு இஸ்லாமிய உச்சி மாநாடு, தோஹாவில் நடைபெற்றது. இதில் கூடி விவாதித்த வளைகுடா நாடுகளின் தலைவர்க்ள, இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், கத்தாருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தவும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வளைகுடா நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்